web log free
June 27, 2026

'அனுசாசனங்களை பின்பற்றுவது முக்கியமானது'

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளாது உயர்ந்த பட்ச அமைதியுடன் கூடிய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காக புத்தபெருமான் வழங்கிய அனுசாசனங்களை பின்பற்றுவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

Last modified on Saturday, 18 May 2019 03:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd