web log free
July 01, 2025

இலங்கையில் முதன்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி

இலங்கையில் முதன்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் எச்.ஐ.வி நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒன்பது HIV நேர்மறை ஓரினச்சேர்க்கையாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 165 எச்ஐவி HIV நேர்மறையாளர்கள் பதிவாகியுள்ளனர். 2009க்குப் பிறகு முதல் காலாண்டில் பதிவான அதிகபட்ச எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இதுவாகும்.

 

Last modified on Wednesday, 21 June 2023 03:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd