தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.