web log free
April 30, 2025

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சபையில் அனுமதி

தேசிய கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. 

சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd