web log free
June 13, 2026

தலைமை பதவிக்கு குறி வைக்கும் மைத்திரிபால

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தனது தலைமையைக் கோரினால், கட்சித் தலைவர் அதை ஒப்படைக்கத் தயார் என்றால் கட்சியைக் கைப்பற்றத் தயார் என்றும், கட்சியை வெற்றிபெறச் செய்ய பாடுபடுவேன் என்றும் கூறினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd