web log free
November 26, 2024

பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேறிய சட்டமூலம்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பல திருத்தங்கள் செய்யப்பட்டு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd