web log free
April 06, 2026

தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனை, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மென்பொருளொன்று இந்தத் திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd