web log free
February 08, 2026

பாடசாலையில் அனைவருக்கும் அந்தரங்க உறுப்பை காட்டிய மொட்டு கட்சி உறுப்பினர்!

கோட்டே பகுதியில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் பெற்றோர்கள் குழுவிற்கு தனது அந்தரங்க உறுப்புகளை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கோட்டே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் டென்சில் பத்மசிறியை ஆகஸ்ட் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அளுத்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd