web log free
May 23, 2026

ஞானசார தேரர் தொடர்பில் அறிக்கை

வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் குறித்து ஜனாதிபதி செயலகத்தால், சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் இருந்து அறிக்கையொன்று நேற்றைய தினம் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில், ஞானசார தேரரின் சிறைத்தண்டனை காலம், தற்போது அறை சிறைவாசம் அனுபவித்துள்ள கால அளவு மற்றும் சிறைச்சாலைக்குள் அவரின் நடத்தை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களில் 6 வருடங்களில் அனுபவிக்கும் வகையிலான 19 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd