web log free
April 06, 2026

32 பேருக்கு பிணை

மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd