web log free
April 06, 2026

வெல்லம்பிட்டிய பொறுப்பதிகாரி இடமாற்றம்

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் உடன் அமுலுக்குவரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காலி பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd