web log free
February 08, 2026

குரங்குகள் குறித்து பாராளுமன்றத்தில் பவித்ரா பேச்சு

குரங்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு வனஜீவராசிகள் அமைச்சிடம் எந்தவொரு அமைச்சு அல்லது நிறுவனமும் கோரிக்கை விடுக்கவில்லை என வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மொழி கேள்விகளை எதிர்பார்த்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை தடுப்பதற்கான தீர்வுகளை எந்தவொரு நாடும் இதுவரை வழங்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd