web log free
May 10, 2025

முப்படையினருக்கான கொடுப்பனவுகள் அதிகரிப்பு

முப்படையின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய அணிகளுக்கான முத்திரை கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டு வரவு - செலவு யோசனைக்கு அமைய இந்த கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd