web log free
April 02, 2026

மீண்டும் ஐதேக வாசல் படி மிதிக்கும் தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சொல்வது பற்றி ஆராய்ந்து வருவதாக தெரிகிறது. 

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையினால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தராக இருந்த அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சில காலம் நெருக்கமாக இருந்துள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd