web log free
April 06, 2026

கைக்குண்டுகள் விவகாரம் - ஒருவர் கைது

பதுரலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd