web log free
February 07, 2026

வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 41 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு கடற்பரப்பில் வைத்து குறித்த குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd