web log free
February 06, 2026

பிரதித் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை

பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த உள்ளிட்ட மூன்று பேருக்கு வௌிநாடு செல்ல மினுவங்கொடை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மினுவங்கொடையில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் சந்தே நபர்களான குறித்த மூவரும் வௌிநாடு செல்ல தயாராவதாக தகவல் கிடைத்தாக மினுவங்கொடை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd