web log free
February 06, 2026

வைத்தியருக்கு எதிராக விசேட விசாரணை குழு

வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக குறித்த வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd