பௌத்தம் மதம் மற்றும் உயிர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற ஆயர் இன்று கைது செய்யப்பட்டார்.


