web log free
May 23, 2026

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

 

இனவன்முறைகளை தூண்டும் வகையில் செயற்பட்ட குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்ட மகாசொஹொன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நாளை 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd