web log free
April 06, 2026

அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் 04ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd