web log free
April 06, 2026

பொலிஸ் மா அதிபர் அடிப்படை மனு தாக்கல்


பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd