web log free
June 14, 2026

தனமல்வில, சூரியஆர பிரதேசத்தில் வெடி பொருட்கள் மீட்பு


தனமல்வில, சூரியஆர பிரதேசத்தில் வெடி பொருட்கள் அடங்கிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பொதி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd