web log free
February 06, 2026

சபாநாயகருக்கு வெற்றி! சஜித் அணிக்கு தோல்வி!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (21) இடம்பெற்றது. 

இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 

இதனையடுத்து, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd