web log free
May 05, 2024

தாய்லாந்து சென்றார் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (09) அதிகாலை தாய்லாந்துக்கு விஜயம் செய்ய நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அவருடன் 9 பேர் கொண்ட குழுவும் பயணத்தில் இணைந்து கொண்டு இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு புறப்பட்டனர்.