web log free
May 30, 2026

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வி.ராஜபஷவிடம்

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ரபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம் இன்று (21) காலை கோட்டேயிலுள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இணைந்து செயற்படும் குழுவொன்று, கட்சியின் பதில் பொதுச் செயலாளரினால் நேற்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்ட பொலிட்பீரோ கூட்டம் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டவிரோத அரசியல் பீடக் கூட்டம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd