web log free
May 04, 2024

மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார காலமானார்*

மூத்த ஜோதிடர் சந்திரசிறி பண்டார இன்று (22) காலை காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

சந்திரசிறி பண்டார இறக்கும் போது அவருக்கு வயது 63.