web log free
May 23, 2026

அமித் வீரசிங்க பிணையில் விடுவிப்பு


மகாசொஹொன் படையணியின் தலைவன் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பு தெற்கு குற்ற ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அமித் வீரசிங்கவுக்கு கொழும்பு மேலதிக நீதவான், பிணை வழங்கியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd