மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.