web log free
September 08, 2024

அசாத்சாலியின் நாற்காலி முஸம்மிலுக்கு

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.