web log free
September 08, 2024

உயர்தர பெறுபேறு வெளியானது

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பரீட்சார்த்திகள் பெறுபேறுகளை பெறலாம்.