web log free
April 21, 2025

மூன்று எம்பிக்கள் ஆளும் கட்சிக்குத் தாவத் தயார்!

எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து நாட்டுக்கு உண்மைகளை முன்வைக்கவுள்ளதாக மிகவும் நம்பகத்தன்மையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு கட்சி மாற உள்ள எம்பிக்களில் சிரேஷ்ட எம்பி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd