web log free
February 07, 2026

பொலிஸ் மா அதிபர் இன்று சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்பாக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் தெரிவுக்குழு முன்பாக, தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக சில்வா சாட்சியம் அளித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd