web log free
May 23, 2026

ஞாயிற்றுக்கிழமை வருகிறார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு வரும் மோடியை வரவேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அயல்நாடுகளுக்குள்ளான நட்புறவை வெளிபடுத்துவதே இந்தவிஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd