web log free
May 20, 2026

ஜனாதிபதியை நேரில் சந்தித்து கிழக்கு ஆளுநர் முன்வைத்த முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி முன்னேற்றம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன், பெருந்தோட்ட சம்பளப் பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் வரை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவாக இடைக்கால நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd