web log free
October 31, 2024

ரணிலின் கரத்தை பலப்படுத்த 92 எம்பிக்கள் ஆதரவு

தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 92 உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd