web log free
June 16, 2026

ஒரு வேட்பாளருக்கு 20 கோடி ரூபா

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் 20 கோடி ரூபாவை செலவழிக்க நேரிடும் என நம்பப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர். ஒரு வேட்பாளருக்கு குறைந்தது 20  கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd