web log free
May 23, 2026

’பாடசாலை பாதுகாப்புக்கு பெற்றோர் தேவையில்லை’

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரை பாதுகாப்புக் கடமைக்கு வரவழைப்பது அவசியமற்றதென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd