web log free
March 04, 2026

ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நிறைவு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை, மதியம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 17ஆம் நடைபெறவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd