web log free
April 21, 2025

மொட்டு கட்சி பிரபலம் சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிப்பதாக பொதுஜன பெரமுனவின், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் "கருணாதாச கொடிதுவக்கு" அறிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd