web log free
May 03, 2026

சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தகுதிகள், அனுபவம் மற்றும் தற்போதைய பொறுப்புகள் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறைந்த தரங்களுக்கு 24% மற்றும் உயர் பதவிகளுக்கு 24% முதல் 35% வரையிலான அடிப்படை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக 

அரச சேவை சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன அறிவித்தார்.

Last modified on Thursday, 22 August 2024 11:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd