ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியுடன் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.