காய்ச்சல் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முககவசம் அணியுமாறு சுகாதாரத் துறைகள் பெற்றோருக்கு அறிவுறுத்துகின்றன.
கை, கால் மற்றும் வாய் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் இந்நாட்களில் பதிவாகுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் திபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா குறிப்பிடுகின்றார்.