அரசாங்கம் மக்களுக்கு அதிக நிவாரணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் மிகக் குறுகிய காலமே நியமிக்கப்பட்டுள்ளதால், மேலும் நியாயமான கால அவகாசம் வழங்குமாறு கோரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.