web log free
December 26, 2024

டொக்டர் அனில் ஜாசிங்கவுக்கு அமைச்சு செயலாளர் பதவி

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd