web log free
April 10, 2025

மின் கட்டணம் அதிரடியாக குறைப்பு

மின்சாரக் கட்டணங்கள் 20 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

வீட்டுப் பிரிவின் கீழ், 0-30 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.6 லிருந்து ரூ.4 ஆகவும், 31-60 வரையிலான அலகுகளுக்கான கட்டணம் ரூ.9 லிருந்து ரூ.6 ஆகவும் குறைக்கப்படும்.

இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Last modified on Friday, 17 January 2025 09:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd