கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை எண் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி உத்தரவிட்டுள்ளார்.