web log free
July 01, 2025

செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூடவுள்ளது?

எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அடுத்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும், இந்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 09 September 2019 02:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd