மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அமல்படுத்தப்படவுள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.
இது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு-பிரதிபலிப்பு விலை நிர்ணயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடந்த ஒரு மாதமாக சற்று குறைந்துள்ளன.
அரசாங்கம் அனைத்து எரிபொருட்களுக்கும் மிக அதிக வரியை விதித்துள்ளது.