web log free
February 07, 2026

துமிந்த திசாநாயக்க மே 29, வரை விளக்கமறியலில்

வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை மே 29, வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd